அசத்திய அதிமுக…நிவாரணம் உதவிக்கு புதிய இணையதளம்….!!

Default Image

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

www.gajacyclonerelief.com என்ற இணையதளத்தை அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை இந்த இணையதளத்தில் பதிவிட்டால், உதவ முன்வருபவர்கள் இணையதளத்தில், தான் உதவுகிறேன் என வேண்டுகோளை ஏற்று உடனடியாக நிவாரணம் கிடைக்க வகை செய்யலாம். மேலும் நிவாரண உதவி செய்வோரின் பெயரும், கைபேசி எண்ணும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் வண்ணம் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்