மத்திய அரசின் ஆயுதமா? சிபிஐ….,குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற சிபிஐ சோதனை ,நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றிபெற சிபிஐ சோதனை,தற்போது தமிழகஅமைச்சர் ஒருவர், மத்தியில் ஆஇஅதிமுக கூட்டணி அமைத்து பத்து மத்திய அமைச்சர் பதவி கேட்போம்,என்றார்.
இந்நிலையில் தற்போது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். மடியில் கணம் ,எனவே ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் நெருக்கம் காட்டுவதாகவும்,
ஆஇஅதிமுக அமைச்சர்கள் மத்திய அரசையோ அல்லது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஆஇஅதிமுக தலைமை முன்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் இரகசிய உடன்படிக்கயா? என பொதுமக்கள் கருதுகின்றனர்.
DINASUVADU
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…