அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம்…!!
அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமை
கழக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அவா்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவா்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.