புதுச்சேரி

புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் நியமனம்.!

புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டி.ஜி.பி ஆக செயல்பட்டுவந்த மனோஜ் குமார் லால், தற்போது டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ், உள்துறை அமைச்சகத்தால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டி.ஜி.பி ஆக இருந்த மனோஜ் குமார் லால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

2 Min Read
Puduchery DGP

#PuducherryWeatherUpdate : புதுச்சேரியில் வெப்ப நிலை அதிகரிக்கும்…மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!

மிதமான மழைக்கு வாய்ப்பு  வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை  மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை  பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி […]

3 Min Read
heat wave

புதுச்சேரி; மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்…எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை.!!

பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது. தற்போது, தீவிர புயலாக வலுவடைந்த ‘பிபோர்ஜோய்’ புயல் கோவாவிலிருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த […]

3 Min Read
puducherry Cyclone Biparjoy

மக்களே உஷார்…புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரிக்கும்…வானிலை மையம் தகவல்.!!

புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனவும் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து வெப்ப நிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புதுச்சேரி வானிலை நிலவரம்  மழை  தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெயில்  ஏற்கனவே புதுச்சேரியில் வெயில் மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், இன்று […]

4 Min Read
puducherry

புதுச்சேரி மக்களே கவனம்…வெயில் அதிகரிக்கும்…மழை கொளுத்தும்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் வறண்ட வானிலேயே நிலவியுள்ளது. இந்த நிலையில், இன்று மற்றும் நாளை (5.6.2023) ஆகிய நாட்களில் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போலவே, புதுச்சேரியில்  இன்று மற்றும் நாளை (5.6.2023) ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும்,  ஓரிரு இடங்களில் […]

3 Min Read
pondicherry heat and rain

புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மழைக்கு வாய்ப்பு  தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை (5.6.2023) மற்றும் அதற்கு அடுத்த (6.6.2023) நாள் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் […]

3 Min Read
rain in pondicherry

ஒடிசா ரயில் விபத்து : உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி அரசு.!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தகவல்கள் அறிய புதுச்சேரி அரசு உதவி எண்களை அறிவித்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தக்வல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மேற்கு வங்க அரசு, தமிழக அரசு , ஒடிசா மாநில அரசு சார்பாக […]

2 Min Read

புதுச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு…ரஜினியை பார்க்க திரண்ட ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ.!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக அவருடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக கிளப்பி ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு […]

3 Min Read
rajinikanth

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மழை அலர்ட்  வெப்ப சலனம் காரணமாக இன்று புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. வெயில் அலர்ட்  இன்று (2) -ஆம் தேதி முதல் வரும் […]

4 Min Read
Puducherry WeatherUpdate

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் கொடுக்கப்பட்ட மதுபாட்டில்..! ரூ.50,000 அபராதம் விதிப்பு..!

புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு.  புதுச்சேரியில் நடைபெற்ற திருமண ரிசப்ஷன்நிகழ்ச்சி  ஒன்றில் நூதன முறையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது அங்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் மது பாட்டிலும் அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வைத்து கொடுத்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் […]

3 Min Read
MarriageF

புதுச்சேரி ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது […]

2 Min Read
mkstalin

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழாவில் புதுச்சேரி ஆளுநர்.. முதல்வர்… அமைச்சர்கள்…

திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.  புதுச்சேரியை மாநிலத்தில் வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவிழாவானது கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. அதனை அடுத்து நேற்று பிரம்மாண்ட தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவானது காலை 7:45க்கு தொடங்கியது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வடம் பிடித்து […]

3 Min Read
Tamilisai Soundararajan

கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.! டிவிட்டரில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி.!

புதுச்சேரி ஆளுநர் தமிழசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.  தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநராகவும் பதவியில் இருப்பவர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன். இவர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தராஜனுக்கு , பிரதமர் மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதனை டிவிட்டரில் பகிர்ந்த தமிழிசை, இன்று உங்களது வாழ்த்து எனக்கு மிகவும் […]

2 Min Read
Tamilisai Soundarajan

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும்… முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு.!!

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.  புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை ஏற்கனவே  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகவுள்ளது. இதற்கிடையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் சிலர் கண்டனங்களை  தெரிவித்து […]

3 Min Read
Chief Minister of Puducherry Rangaswamy

புதுச்சேரி மக்களே நாளை 14 மணி நேரம் மின்தடை..மின்சாரத் துறை அறிவிப்பு.!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 14  மணி நேரம் மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதன் காரணமாக மின்  தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 11 மணி  வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் […]

2 Min Read
Puducherry power cut

தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்..! நூதன முறையில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி..!

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் மாதுபாட்டில்  வைத்து கொடுத்துள்ளனர்.  பொதுவாக திருமண விழாக்களை பொருத்தவரையில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, இனிப்புகள், பழம் போன்ற பொருட்களை வைத்து கொடுத்து வழி அனுப்புவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண ரிசப்ஷன்நிகழ்ச்சி  ஒன்றில் நூதன முறையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது அங்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் […]

3 Min Read
MarriageF

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி.! புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு.!

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவிதுள்ளார்.  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியை தவிர்த்து ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போலவே, புதுச்சேரி அரசும் அறிவித்து இருந்தது. தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அம்மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலதிற்குட்பட்ட 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் […]

3 Min Read
school students

#BREAKING : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…!

புதுச்சேரியில் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடிந்த நிலையில், மே மாதம் முழுவதும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன்1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது […]

3 Min Read
school reopen

தமிழிசை மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்.! புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மீதான குற்றசாட்டுகளை வெளியிடுவேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இன்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி , புதுச்சேரி மாநில அரசு பற்றியும், புதுச்சரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றியும் தனது விமர்சனத்தை முன் வைத்தார். புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பொதுப்பணித்துறையில் 20 […]

5 Min Read
Narayanasamy

இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.! புதுச்சேரி முதல்வர் விளக்கம்.!

புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட 3.8 சதவீத தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் இன்று வெளியானது. இதில், தேர்வெழுதிய 9.4 லட்சம் மாணவ மாணவியர்களில் மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஏப்ரல் 2023ல் 10ஆம் வகுப்பு பொதுதேர்வை புதுச்சேரி, […]

3 Min Read
Puducherry CM Rangasamy