புதுச்சேரியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஹேமலதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பாலகிருஷ்ணன் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் தேனி ஜெயகுமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் சொந்த தொகுதி என்பதால், சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் நேரில் சென்று பார்வையிட்டார். விசாரணையை துரிதப்படுத்த போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
dinasuvadu.com
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…