போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட்…!!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின், காரைக்கால் மைய கணிப்பொறி துறை தலைவராக பணியாற்றிய சுரேஷ்குமார் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவர் பேராசிரியர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.