புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் போலீசாரால் கைது…!!

Published by
Dinasuvadu desk

சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி பாஜக அலுலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், இந்திராகாந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிவனுக்கு காணிக்கை.? நாக்கை அறுத்துக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவி!

சிவனுக்கு காணிக்கை.? நாக்கை அறுத்துக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவி!

சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…

26 minutes ago

‘அந்த படமாவது வந்திருக்கலாம்’ ஏமாற்றிய விடாமுயற்சி., கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…

1 hour ago

இன்னும் 2025 புத்தாண்டு பிறக்காத நாடுகள் எவை தெரியுமா? டாப் லிஸ்ட் இதோ…

2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…

2 hours ago

2025-ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.. நள்ளிரவு வானவேடிக்கை.., சிறப்பு பூஜைகள்…

சென்னை : நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…

2 hours ago

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி  என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…

13 hours ago

சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினா கடற்கரை மூடல்!

சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…

13 hours ago