பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்துள்ளதே மோடி அரசின் 4 ஆண்டு சாதனை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ள நரேந்திரமோடி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றார். மேலும் மக்கள் கொதிதெழுந்து மோடி தலைமையிலான அரசை அகற்ற தயாராகி வருவதாகவும் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரியின் வளர்ச்சியில் இதுவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…