கஜா புயல் நேற்றிரவு தமிழகத்தை தாக்கி வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடக்கி தற்போது கரையை கடந்து வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள திருப்பட்டினம் பகுதில் கஜா புயலின் தாக்குதலால் கப்பல் தரைதட்டி சிக்கி உள்ளது.காரைக்கால் திருப்பப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளை புயல் அடித்துச் சென்றதை அடுத்து அதை தேடி கடலுக்கு சென்ற மீனவர்கள் அங்கே தரை தட்டி இருந்த கப்பலை பார்த்துள்ளனர்.இந்நிலையில் அந்த கப்பலில் 10 ஊழியர்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.இந்த கப்பல் புயலின் வேகத்தால் கரைக்கு அடித்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.
dinasuvadu.com
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…