செய்திகள்

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி கூட்டங்களை புறக்கணித்து வருவதும், தன்னிச்சையாக இத்தகைய பயணங்களை மேற்கொள்வதும் அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் […]

#BJP 4 Min Read
sengottaiyan

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்து இருந்த சூழலில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புது உடை அணிந்துகொண்டு பல இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலானை கொண்டாடி வருகிறார்கள். மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் […]

#Earthquake 2 Min Read
today live news

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது சாகைங் பால்ட் (Sagaing Fault) பகுதியில், மண்டலே நகருக்கு அருகே, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது கடந்த நூற்றாண்டில் மியான்மரை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று […]

#Earthquake 6 Min Read
Myanmar Earthquake

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய திமுகவினருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று (30.03.2025) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின் “பாஜக பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்கி, அதன் மூலம் நாடகங்களை நடத்தி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக நாடகமாடியது, ஆனால் அது தமிழக மக்களிடையே […]

#BJP 5 Min Read
pm modi MK stalin

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி  முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக  நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டும்,  நூர் அகமது, பத்திரனா தலா  2 விக்கெட்டும், […]

Indian Premier League 2025 5 Min Read

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார். இந்த சூழலில், விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் […]

#ADMK 5 Min Read
thirumavalavan about tvk admk

வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு  செய்திருந்ததாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை வெயில் […]

#TNSchools 4 Min Read
summer school holidays TN

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார். விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவை சேர்ந்தவர்களும் அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி […]

#ADMK 5 Min Read
seeman about tvk vijay

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை எல்லைக்கு மேல் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது வங்கிகள் ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை வங்கி கணக்குகள் தொடங்க ஊக்குவித்த மத்திய அரசு, பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், குறைந்த இருப்புக்கு அபராதம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது ஏடிஎம் பணம் எடுப்பதற்கும் […]

#BJP 5 Min Read
ATM withdrawal tn

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை சந்தைகள் களைகட்டி வருகின்றன. குறிப்பாக, திருச்சி, எட்டயபுரம், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சந்தைகளில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் உள்ள பிரபலமான கால்நடை சந்தையில் அதிகாலை 4 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை கொண்டு […]

goat 3 Min Read
goat sales ramzan

பாஜக கூட கூட்டணி வைத்தால் கதை முடிந்துவிடும்! இபிஎஸ்க்கு திருமாவளவன் எச்சரிக்கை!

திருவண்ணாமலை : மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் ” திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி தமிழக அரசியலில் திராவிடத்தை ஒழிக்க ஒருவனாலும் கை வைக்க முடியாது என பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய அவர் ” திமுக 6 முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. அண்ணாவுடன் சேர்த்தால் 7 முறை என்று நான் நினைக்கிறேன். திமுக மீதான விமர்சனங்கள் என்பது அண்ணா ஆட்சியில் இருந்த காலத்தில் […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy Thol. Thirumavalavan

மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்! மீட்பு பணியில் சிக்கல்கள்…தற்போதைய நிலவரம் என்ன?

பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் மையப்பகுதி சாகைங் (Sagaing) நகருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே (Mandalay) மற்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 -ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் […]

#Earthquake 8 Min Read
earthquake

சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars) அணிகளுக்கு இடையே ஒரு மாபெரும் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை ஃபுட்பால் பிளஸ் அகாடமி (Football Plus Academy) ஏற்பாடு செய்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும், ஏனெனில் இந்திய மண்ணில் முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசிலிய அணியின் முன்னாள் வீரர்கள், இந்தியாவின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களை […]

#Brazil 8 Min Read
Brazil India Football Chennai

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-க்கு 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கீழ், விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளார். எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் X-தளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அப்போதிருந்து, X-ன் மதிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல விவாதங்கள் எழுந்தன. இப்போது, வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, […]

Elon Musk 5 Min Read
Elon Musk announces sale of X to xAI

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அன்று, பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றிருந்தார். அங்கு, கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு, காவலர் முத்துக்குமார் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் […]

#Encounter 5 Min Read
TN Police - ENCOUNTER

மியான்மர் நிலநடுக்கம் – தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு.!

பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 […]

#Earthquake 3 Min Read
earthquake - helpline

மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழ தொடங்கிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல அரசியல் களமும் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வருகின்ற தேர்தல் வழக்கமாக இருக்கும் ஆளும் கட்சி (திமுக) மற்றும் எதிர்க்கட்சி (அதிமுக) என்று மட்டும் இருக்காது. குறிப்பாக கடந்த காலங்கள் போல மெஜாரிட்டி ஆட்சி இருக்காது.  2026-ல் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள் […]

#ADMK 7 Min Read
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai

தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!

சேலம் : நேற்று  தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டே கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி என […]

#ADMK 4 Min Read
TVK Leader Vijay - Edappadi palanisamy

செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?

சென்னை :  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. யார் யார் எந்தெந்த கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான  அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது நாளுக்கு நாள் பொதுவெளியில் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது […]

#ADMK 5 Min Read
Edappadi Palanisamy - Sengottaiyan

Live : மியான்மர் நிலநடுக்க பாதிப்புகள் முதல்… உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்றும், அவர் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் […]

Donald Trump 2 Min Read
Today Live 29032025