செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கான ., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம்!

சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]

education 5 Min Read
Default Image

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் வீரமரணம்

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து […]

elam 2 Min Read
Default Image

சிறைக்குள் நடப்பது என்ன அதிர்ச்சி ரிப்போர்ட்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ருசியாக சமைத்து போட போயஸ் கார்டன் சமையல்காரர்கள் மீது சிறிய வழக்குகள் போட்டு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், காபி மேக்கருடன் அதிநவீன மாடுலர் கிச்சனும் சிறையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பெங்களூரு சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஐபிகளுக்கான சலுகை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த […]

8 Min Read
Default Image

தமிழக அரசின் 85% மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]

education 4 Min Read
Default Image

“வெளியில் ஆயூர்வேதம்: உள்ளே விபச்சாரம்”- புதுச்சேரியில் பகீர் கிளப்பிய கும்பல்!

ஆன்மிக நகரமான புதுச்சேரியில் சில நாள்களாக விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகின்றது. பிரெஞ்சுக் கட்டடக் கலையையும், கலாசாரத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் புதுச்சேரியைக் காண ஆயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வருகை தருகின்றனர். விளிம்பு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண்களை மூளைச் சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்குப் புதுச்சேரியில் பஞ்சமில்லை. சமூக விரோதக் கும்பல்களின் டார்கெட் இவர்கள்தான். பணத்தாசை பிடித்த இந்தக் கும்பல் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று மகளிர் […]

5 Min Read
Default Image

கூர்க்காலாந்து கேட்டு அரசு அலுவலகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்…….!

டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அரசு அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையால் சுற்றுலா அலுவலகத்தில் இருந்த கணினிகள் எரிந்து நாசாமாகியுள்ளன. மேலும் வன்முறையால் டார்ஜிலிங்கில் பதற்றம் நிலவுகிறது

india 1 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீரில் ராணவத்தினர் அதிரடி சோதனை: தீவிரவாதி ஒருவர் கைது

பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

india 1 Min Read
Default Image

சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 39வது இடம்

புதுடில்லி : உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலை., சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். அமெரிக்கர்கள் 4774 […]

india 4 Min Read
Default Image

டெல்லியில் பெண் மர்மமான முறையில் கொலை!!

டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

india 1 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் ………!

சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]

education 3 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 -இல் தொடக்கம். அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைனில் கவுன்சீலிங்

சென்னை : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கும் என தமிழக  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வழக்கமாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர்தான்  பொறியியல் மாணவர் கலந்தாய்வு நடைபெறும். அதன்படி 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூன் 21 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. ஆனால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் […]

6 Min Read
Default Image

மருத்துவ கல்லூரியில் ரூ.28.8 கோடியில் ஆண்கள் விடுதி: முதல்வர் பழனிசாமி திறப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.28.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண்கள் விடுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாசகர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். 

1 Min Read
Default Image

முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இல்லை …….!

புதுடில்லி : தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய […]

india 2 Min Read
Default Image

இந்தியாவின் பிக் பாஸ் மோடி ………

சென்னை : பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கலாசாரச் சீர்கேடு நடப்பதாகவும், அந்நிகழ்ச்சியைத் தடை செய்துவிட்டு அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்க, கமல் இதுதொடர்பாக பேட்டியும் கொடுத்துள்ளார் . அனைத்து ஊடகங்களிலும் இந்த ‘பிக் பாஸ் கமல்’ தொடர்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போதைய இந்தியாவின் பிக் பாஸ் ஆக இருக்கும் பிரதமர் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் தன்னைச் சந்தித்த இந்திய ஜனநாயக […]

10 Min Read
Default Image

வதந்திகளை பரப்பி மத கலவரத்தை தூண்டிய பாஜக ஐடி பிரிவு செயலாளர் கைது…!

கொல்கத்தா:மதக்கலவரத்தை தூண்டும் வகையில போலி தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி கலவரத்தை தூண்டிய  பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் ( ஐடி ) அமைப்பு செயலாளர் தருண் சென்குப்தா-வை இன்று மேற்கு வங்க காவலர்கள் கைது செய்தனர். பாஜக இந்தியாவில் மதகலவரத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றும் யுத்தியை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது மேற்கு வங்கத்தை குறிவைத்து செயல்படுகிறது. தனது வழக்கமான பாணியான போலியாக புகைப்படம், […]

india 6 Min Read
Default Image

பணமதிப்பிழப்பு மற்றும் GSTயால் வேலைகளையிழந்தோர் எண்ணிக்கை

டெல்லி : 2017…ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையால்   இந்தியாவில் 10.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று இந்தியப் பொருளாதார நடவடிக்கைக் கண்காணிப்பு மையம் (CMIF) அறிவித்துள்ளது. இப்போது அறிமுகப்படுத்தியுள்ள GST காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 10.5லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

india 1 Min Read
Default Image

இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்து சீனாவை அழிக்கும் ஏவுகணை தயாரிப்பு..,

 அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘ஆப்டர் மிட்நைட்’ என்ற டிஜிட்டல் பத்திரிகையில், ‘2017ல் இந்தியாவின் அணு ஆயுத முயற்சிகள்’ என்ற பெயரில், அமெரிக்காவின் பிரபல அணு ஆயுத நிபுணர்கள் ஹான்ஸ் கிரிஸ்டென்சென், ராபர்ட் நோரிஸ் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் அபாயம் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காக, இந்தியா தயாராகி வந்தது. அதே நேரத்தில், மற்றொரு அண்டை நாடான, சீனாவிடம் இருந்தும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் வந்தால், அதை சமாளிப்பதற்கான அணு ஆயுதத் தயாரிப்பிலும், ஏற்கனவே உள்ள […]

india 5 Min Read
Default Image
Default Image

சென்னையில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: 50 பேரிடம் விசாரணை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 50 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டன.CCTV கேமரா இல்லாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர் காவல்துறையினர் ..

1 Min Read
Default Image

இன்று அனைத்து கட்சி கூட்டம்: சீன விவகாரம், காஷ்மீர் நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று அனைத்து கட்சி கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளனர். சிக்கிம் மாநில எல்லையில், பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய இராணுவ  வீரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், அங்கு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு […]

india 2 Min Read
Default Image