மூத்த பத்திரிகையாளர, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு […]
கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் […]
நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட […]
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் அடக்கம் செய்திருக்கிறது மத்திய அரசு….. ராமருக்கு கோவில் கட்ட பல்லாயிரம் கோடி,சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 5000 கோடி,சத்திரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க 2500 கோடி,இந்து மத காவியங்களில் இருக்ககூடிய மரணமில்லா வாழ்வினை அளிக்ககூடியதாக கருதப்படுகிற புஷ்பாஞ்சலியை கண்டு பிடிக்க 85 கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது மத்திய பிஜேபி அரசு… ஆனால் நாட்டின் பாதுகாப்பு […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
“இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறையினர்.
டெல்லியில் பட்டாசு வெடிப்பதினால் மாசு அதிகமாவதால் வரும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என உச்சநீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக […]
தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படை TNSPYB 10500 பணி அறிவிப்பு Click Here–>https://goo.gl/LDmePV தேவையான கல்வி தகுதி: Bachelor Degree சம்பளம்: Rs.55000/- (Per Month) மொத்த காலியிடங்கள்: 10500 posts. நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Written Test, Online நாள்: Oct 2017 at 10:00 AM Venue Details Click This Link–>https://goo.gl/LDmePV
ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக்கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில்துறையினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது.இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நரேந்திர மோடி […]
பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் சே குவேரா மெல்ல கண் திறக்கிறார். […]
07.10.2017 தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்தேன். சந்திக்க வேண்டுமென்று நேற்று ஓவியர் Elan Cheziyan செழியனிடம் பேசிக் கொண்டிருந்தேன். வழி குறித்து விசாரித்தபோது, ‘ மத்தியானம் சாப்பிட்டுட்டு… அப்புறம் போங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஏன் அப்படி வற்புறுத்திச் சொன்னார் என்பதை விவசாயிகளைச் சந்தித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. விவசாயிகளைச் சந்தித்த பிறகு… சோற்றில் குற்றவுணர்வு இல்லாமல் கை வைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் போனபோது […]
புதுச்சேரி :புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு நாள் துணை வேந்தர் இல்லாமல் செயல்பட்டு வந்தது.ஆனால் தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்கக் கோரிய பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை செயலகத்தில் நடைபெற்ற டெல்லி கமிட்டியின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற ஜி.எஸ்.டி வரியானது தொடர்ந்து இந்திய குடிமக்களை மேலும் பலவந்தமாக பொருளாதாரத்தில் மேலிருந்து கிழாக தள்ளி விடுகிறது என பல மாநில அரசுகள் மற்றும் எதிர் கட்சிகள் குற்றம்சாற்றி வருகின்றார்கள். இந்த வேளையில் தற்போது டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், டீசன் எஞ்சின் உதிரிபாகங்கள், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட 26 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க […]