செய்திகள்

2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி

புதுடில்லி : 2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவதை நாட்டு மக்கள் மறந்து விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர். அதற்குள் அனைத்து துறைகளும், தங்களின் துறைகளில் […]

india 3 Min Read
Default Image

இளைஞர்களின் நாயகன் அப்துல் கலாமின் நினைவு அருங்காட்சியகம் இன்று கேரளாவில் திறப்பு

திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத்தலைவரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம், என பெயரிடப்பட்டுள்ளது.இளைஞர்களிடையே எதிர்காலத்தை பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திய கலாமின் மிகவும் அரிதான புகைப்படங்கள், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மாதிரி வடிவங்கள் […]

india 3 Min Read
Default Image

உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் : முதல்முறையாக 32,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை […]

india 3 Min Read
Default Image

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார்

புதுடில்லி: இரட்டைஇலை விவகாரத்தில் சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.இது குறித்து ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை குறித்து சசிகலா தரப்பினர் போலி கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். போலி ஆவணங்கள் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் கூறினார்.

india 2 Min Read
Default Image

அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் தங்க உத்தரவு

சென்னை : அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சனி,ஞாயிறு கிழமைகளில் தங்கியிருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை குடியரசு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுலையும் ஏதோ உள்குத்து இருக்குமோ…….

1 Min Read
Default Image

நாக்பூரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயம்: 4 பேர் கைது

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள பர்சிங்கி என்னும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த நபர் வீட்டுக்கு வாங்கி வந்த ஆட்டிறைச்சியை மாவட்டிறைச்சி என்று தவறாக கருதி 6, 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ரத்த காயமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

india 3 Min Read
Default Image

மாமா சேனலுக்கு விசுவாசம்:சப்பைக்கட்டும் கமல்

கமல் ஹாஸன் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி என்றெல்லாம் புளகாங்கிதமடைந்திருந்தவர்கள் கூட நேற்றைய அவரது பேட்டியைப் பார்த்து கொந்தளித்துப் போய்விட்டார்கள். காரணம் கமல் பேசியவை, அக்கிரமமான பல விஷயங்களுக்கு சப்பைக் கட்டு கட்டிய விதம் எல்லாமே, கமல் ஹாஸன் மீது பக்கெட் நிறைய கருப்பு மையைக் கொட்டியிருக்கிறது. ‘என்னாச்சு இந்த கமலுக்கு… என்னதான் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கோடிகளில் சம்பளம் வாங்கியிருந்தாலும், அவரை இந்த நிலைக்கு உயர்த்தி வெகுஜனங்களுக்கு விரோதமாக வார்த்தைகளை உதிர்க்கலாமா? என்பது பலரது கேள்வி. […]

5 Min Read

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலி: பள்ளி முதல்வர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலியான விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். லயோலா பள்ளி முதல்வர் ராபர்ட், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் ஆகியோரயைும் கைது செய்துள்ளனர். குப்பைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் விழுந்து சிறுவன் சபரி நேற்று உயிரிழந்தது குறிப்பிட்டத்தக்கது. 

1 Min Read
Default Image

சசிக்கு சிறப்பு சலுகை என்பதற்கு ஆதாரம் உள்ளது: டி.ஐ.ஜி.,

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என டி.ஐ.ஜி., ரூபா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எனக்கும், டி.ஜி.பி.,க்கும் தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். நான் ஆதாரம் இல்லாமல் புகார் கூறவில்லை. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. சிறையில் விவிஐபி சலுகை பெற சசிகலா சார்பில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. சிறையில் என்ன நடந்தது என்பது பற்றி […]

india 5 Min Read
Default Image

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி என்ற குற்றச்சாட்டு அபத்தமானது.. கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்!

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தருவதை சசிகலா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக டிஜிபி சத்தியநாராயணா, சசிகலா குரூப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா […]

india 4 Min Read
Default Image

துணை ஜனாதிபதி வேட்பாளர் காந்தி திமுக தலைவருடன் திடீர் சந்திப்பு..!

. துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு […]

3 Min Read

சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட வேண்டும்- நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், இன்றே மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நெல்லை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது. என்னதான் விதிமுறை மீறி கட்டிடம் […]

2 Min Read

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா. மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது. உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது […]

5 Min Read
Default Image

20 ஆண்டுகள் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்.,, கோவாவில் ஷாக்

 கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவா தலைநகர் பனாஜியை அடுத்த, கன்டோலிம் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் தனியறையில், 20 ஆண்டுகளாக, அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில்,தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறிய   வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், இருட்டறையில், நிர்வாண கோலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது […]

india 4 Min Read
Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்குவதற்கு ஆதார் கட்டாயம்

 உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. […]

india 4 Min Read
Default Image

இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

india 1 Min Read
Default Image