செய்திகள்

துணை ஜனாதிபதி வேட்பாளர் காந்தி திமுக தலைவருடன் திடீர் சந்திப்பு..!

. துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு […]

3 Min Read

சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட வேண்டும்- நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், இன்றே மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நெல்லை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது. என்னதான் விதிமுறை மீறி கட்டிடம் […]

2 Min Read

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா. மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது. உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது […]

5 Min Read
Default Image

20 ஆண்டுகள் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்.,, கோவாவில் ஷாக்

 கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவா தலைநகர் பனாஜியை அடுத்த, கன்டோலிம் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் தனியறையில், 20 ஆண்டுகளாக, அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில்,தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறிய   வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், இருட்டறையில், நிர்வாண கோலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது […]

india 4 Min Read
Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்குவதற்கு ஆதார் கட்டாயம்

 உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. […]

india 4 Min Read
Default Image

இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

india 1 Min Read
Default Image