சோமெட்டோ நிறுவனமானது சரியான செயல்பாட்டில் இல்லாத சுமார் 3 சதவீத ஊழியர்களை அதிரடியாய் நீக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய காலமாக உலகளாவிய பிரபல ஐடி முன்னணி நிறுவனங்கள் தங்கள் வருமானம் குறைந்ததன் காரணமாகவும், மற்ற சில நிர்வாக காரணங்களுக்காகவும் வேலை ஆட்களை குறைக்கும் முடிவில் இறங்கின.
தற்போது அதே போல, நிர்வாக காரணங்களுக்காக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமெட்டோ நிறுவனம், இந்தியா முழுவதும் பதிவு செய்து சரியான செயல்பாட்டில் இல்லாத சுமார் 3 சதவீத ஊழியர்களை அதிரடியாய் நீக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர், இன்னோர் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி நிறுவன ஊழியர்கள் தங்கள் பணி நேரம் அதிகரிப்பு, அதற்கான இன்சென்டிவ் குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…