பெரும் பின்னடைவை சந்தித்த ஆளும் கட்சி ! 142 தொகுதிகளில YSR காங்கிரஸ் முன்னிலை
இன்று ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 172 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில் YSR காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.