ஹைதராபாத்தில் கார் ஒன்றில் முன் பகுதியில் இருக்கும் நம்பர் பிளேட்க்கு பதிலாக ஏ.பி சி.எம் ஜெகன் என ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட நம்பர் பிளேட் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த காரை ஓட்டி வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கிழக்கு கோதாவரி சார்ந்த பி.டெக் பட்டதாரி ஹரி ராகேஷ் என்பது தெரியவந்தது.இவர் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஏன் இப்படி ஆங்கில எழுத்து கொண்ட பிளேடை வைத்து உள்ளீர்கள்.? எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் காவல்துறை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக இதுபோன்று வாகனத்தின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரை பயன்படுத்தியதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…