OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது.
இன்று பலரும் இணையதளங்களில் வரும் பல போலியான ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனையாளர் தளமான OLX இல் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக, எஞ்சினியரிங் படித்த 29 வயது இளைஞர், ஒரு இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இந்த இளைஞரின் வலையில் சிக்கிய மருத்துவர் ஒருவர், ஒரு ஐபோனுக்காக ரூ.1.75 லட்சம் வரை இழந்துள்ளார். இதனையடுத்து இந்த மருத்துவர் சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த இளைஞரின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
ஏமாற்றப்பட்ட நபர் டெல்லி போலீசில் வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, காவல் துறையைச் சேர்ந்த சைபர் கிரைம் வல்லுநர்கள் குழு வழக்கு தொடர்பான தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதோடு, 29 வயதான பர்வி அகமது என்பவர் இந்த தான் இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…