மேற்கு வங்கத்திற்கு வரமுடியாததால் மன்னிப்பு கேட்ட மோடிக்கு, நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தன் தாயார் மறைவால் மேற்கு வங்கத்திற்கு நேரில் வர முடியவில்லை என்பதற்காக மோடி, மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார்.
இது உங்களுக்கு சோகமான நாள், உங்கள் அம்மா என்றால் எங்களுக்கும் அவர் அம்மா தான். உங்களது பணி தொடர, அந்த கடவுள் உங்களுக்கு வலிமையை தரட்டும், என்று அவர் மேலும் கூறினார். மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…