மாணவர்கள் கவனத்திற்கு.! JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

Published by
கெளதம்

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது.  நேற்று JEE முடிவுகள் வெளியான நிலையில், JEE அட்வான்ஸ்-க்கான விண்ணப்பங்கள்
இன்று முதல் வழங்கப்படுகின்றன.

என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தாள் 1 காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், தாள் 2 பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படும்.

தகுதி வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1998 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு ஐந்தாண்டு வயது தளர்வு வழங்கப்படுகிறது. அதாவது, இந்த விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1993 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

JEE அட்வான்ஸ் தேர்வு:

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பல்வேறு திட்டங்களில் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் JEE தேர்வை அதிகபட்சம் இரண்டு முறை முயற்சி செய்யலாம். தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் மட்டுமே நடைபெறும்.

Published by
கெளதம்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

7 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

9 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

12 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago