உங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும் என்று உத்திரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ரமேஷ் திவாகர் கேட்டுள்ளார்.
உத்திரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ரமேஷ் திவாகர் ஒரு பெண் குழுவினரை பார்த்து நீங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்காக, தனது தொகுதியில் நடந்த ஒரு பொது உரையாடலின் போது ஒரு பெண் குழு, அவுரையா எம்எல்ஏ ரமேஷ் திவாகரை அணுகி கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சமீர் சிங் அவர்கள் கூறுகையில், இந்தப் பிரச்சினை குறித்து எனக்கு தெரியாது. ஆனால், பெண்களிடம் இழிவான முறையில் பேச யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…