பதஞ்சலி’ நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம் தேவ், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் ,யோகா பயிற்சி செய்வது சாதாரணமான ஓன்று அல்ல, யோகா பயிற்சி செய்பவர்கள் வாழ்வில் ராஜயோகத்தை அடைய முடியும்.நேரு , இந்திரா காந்தி , பிரதமர் மோடி, ஆகியோர் யோக செய்தார்கள் அவர்களுக்கு ராஜயோகம் கிடைத்தது.
மேலும் அவர் கூறுவகையில் பிரதமர் மோடி, ஒரு சாதாரண தேநீர் வியாபாரியின் மகனான மோடி பிரதமராக உயர்ந்தற்கு யோகாதான் காரணம். உ.பி முதல்வர் ஆதித்யநாத் யோகா செய்து முதல்வராகி இருக்கிறார்” என்று பட்டியலிட்டார். தற்போது ராகுல் காந்தி கூட தற்போது யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…