நேற்று கிழக்கு இன்று தெற்கு…மோடியை விரட்டும் #GoBackModi….இன்றும் ட்ரெண்டிங்…!!

Published by
Dinasuvadu desk

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு வர இருக்கிறார்.அநேகமாக இதை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையாக பாஜகவினர் கருதுகின்றனர்.ஏற்கனவே கடந்த வாரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார்.

 

இந்நிலையில் நரேந்திர மோடி கடந்த முறை மதுரைக்கு வந்த போது     என்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது.அதே போல நாளை மோடி வர இருக்கையில் இன்று இந்திய அளவில்  என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.

நேற்று அசாம் என வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் மோடி அங்கே_யும்     என்ற வார்த்தையை பாஜகவினர் கேட்ட நிலையில் இன்றும்    என்ற வார்த்தை  அதிருப்தி அடைய வைத்துள்ளது .இதை சமூகதள வாசிகள் நேற்று கிழக்கு இன்று தெற்கு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

8 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

21 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

53 mins ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago