இன்று முதல்வராகிறார் எடியூரப்பா! பாஜக தலைமையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி!

கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது.
ஆதலால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா.
இதுகுறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025