Categories: இந்தியா

நாடு முழுவதும் பரவும் ஓமிக்ரானின் XBB வகைகள்.. – மத்திய சுகாதார அமைச்சகம்

Published by
பாலா கலியமூர்த்தி

ஓமிக்ரானின் XBB வகை தொற்று பரவல் இந்தியா முழுவதும் பரவுகிறது என்று INSACOG தகவல்.

கொரோனா மாறுபாடு ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகைகளில் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ‘XBB’ நாடு முழுவதும் பரவி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் INSACOG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தொடர்பான (INSACOG) புல்லட்டின் வெளியிடப்பட்டது. அதில், BA.2.75 மற்றும் BA.2.10 ஆகிய வகை இருந்தன, ஆனால் குறைந்த அளவில் இருந்தது.

குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், BA.2.75 என்பது நடைமுறையில் உள்ள துணை வகையாகும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் BA.2.75 மற்றும் BA.2.10 ஆகிய நோயின் தீவிரம் அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகையில்இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

XBB என்பது இந்தியா முழுவதும் பரவியுள்ள உள்ள (63.2 சதவீதம்) மிகவும் பொதுவான துணை வகையாகும். ஒட்டுமொத்த தொற்று விகிதம் ஒரு நாளைக்கு 500 க்கும் குறைவாக இருப்பதாக INSACOG தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்குப் பகுதியில், XBB பரவலாக இருந்தது, கிழக்குப் பகுதியில், BA.2.75 என்பது பரவலான துணை  வகை பரவலாக இருந்தது.

எனவே, ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகையில் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 46.5 சதவீதத்தில் BA.2.75 மற்றும் 35.8 சதவீதத்தில் XBB மற்றும் அதன் துணை வகைகள் பொதுவாக நடைமுறையில்  இருக்கும் ஓமிக்ரான் துணை வகைகயாக தொடர்கின்றன. XBB மற்றும் XBB.1 தொடர்பான நிலைமையை INSACOG கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

5 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

7 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

29 minutes ago

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

1 hour ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

2 hours ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

2 hours ago