பிரதமர் மோடி: 1972-ம் ஆண்டு ஜூன்-5ம் தேதி அன்றி ஐக்கிய நாடுகள் சபையின் மனித சுற்றுச்சூழல் மாநாடு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அதனால் இந்த நாளை கௌரவிக்கும் வகையில், 1973-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது.
அதன்படி டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பூபேந்தர் யாதவ் மற்றும் டெல்லி டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோருடன் பிரதமர் மோடி இந்த நாளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடி வருகின்றார்.
மேலும், அவர்களுடன் இணைந்து மரக்கன்று ஒன்றை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி ‘ஏக் பெட் மா கே நாம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் மரக்கன்றை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…