புதிய வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளை சத்தீஸ்கரில் 142 Senior Resident (Group A) காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலியிடங்கள்: 142,
பணி: Senior Resident (Group A)
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் MD/MS/DNB /Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், DMC/DDC/MCI முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700
விண்ணப்பக் கட்டணம்:
General, EWS, OBC பிரிவினர் ரூ.1000. SC, ST, PWD, Women பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.aiimsraipur.edu.in/index.php என்ற இணையதளத்தின் மூலம ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2020
இதுகுறித்து மேலும் விவரங்களை http://www.aiimsraipur.edu.in/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…