தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பெண்கள் இணைந்து செயல்பட கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அந்த குழுவை மேம்படுத்துவதற்கான நலத்திட்ட வசதிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போதும் அவ்சார் எனும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக்குழுவினருக்கான விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களில் சுய உதவிக் குழுவினருக்கு தனி இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விற்பனை மையத்திற்காக100 முதல் 200 சதுர அடி இடம் ஒதுக்கப்படுவதாகவும், இதில் விற்பனை மையம் அமைக்க விரும்பும் சுய உதவிக்குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் எனும் வெப்சைட்டில் https://www.aai.aero/en/node/add/shg-user-detail விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…