ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருகிறது. இது உதவிகரமான நடைமுறை மாற்றம் . அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை . பக்தர்கள் தங்கள் வீடுகளில் அல்லது கோயில்களில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பம்பையில் தேவசம்போர்டு தயார் செய்த ரெடிமெட் இருமுடி கட்டு வாங்க முடியும் . ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…