டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு பாதுகாப்பு வழங்கல் போன்ற பணிகளை பெண்களை மேற்கொண்டார்கள். இந்த போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 40 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை : மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் "…
பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும்…
குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை…
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…