ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் மதுரவாடாவில் ஜூன் 2021 முதல் வாடகைதாரர், மனைவியின் கர்ப்பத்தைக் காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் அவர் ஒருமுறை பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒருவருடம் ஆகியும் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடைமைகளை அகற்ற முற்பட்டபொழுது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் ஒரு வருடத்திற்கு முன்னர் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக ஆரம்ப சாட்சியங்கள் காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…