கேரள மாநிலத்திலுள்ள பெண்மணி ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து வைத்துள்ளார், அதனை உட்கொண்டு அவரது மகன் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அப்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வர்ஷா என்பவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்க்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்கிரீமில் எலி மருந்து விஷத்தை கலந்துள்ளார். அதன்பின் தற்கொலை செய்து கொள்வதற்கு மனம் வராமல் அங்கேயே வைத்துவிட்டு தனது அறைக்கு சென்று உள்ளார்.
ஆனால் விவரம் அறியாமல் அங்கு வந்த அவரது மகன் மற்றும் 19 வயது சகோதரி அந்த ஐஸ்கிரீமை உட்கொண்டு உள்ளனர். இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவருமே தற்பொழுது உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலஇந்த சம்பவம் தொடர்பாக வர்ஷாவின் உறவினர் ஒருவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் நடந்ததை அறிந்து கொண்டனர். அதன்பின் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தற்போது போலீஸார் வர்ஷாவை கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…