இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் ஹீப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் சாமி கும்பிட சென்றுள்ளார்.
மேலும் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அவரது புடவையில் தீப்பற்றியது.தீயை அணைக்க அணைக்க அந்த பெண்மணி போராடவே தீ வெகுவெகுவென்று பரவ தொடங்கியது.
அங்கிருந்த நபர்கள் அவரை காப்பாற்ற ஓடிவந்த சமயத்தில் அவர் பயத்தில் கோவில் வளாகத்தில் இருந்த அரை உள்ளே ஓடி சென்றுவிட்டார்.இந்நிலையில் தீ வேகமாக பரவிவிட்டது.
பின்பு அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு தீயை அனைத்துவிட்டனர்.இந்த விபத்தில் பலத்த தீ காயத்துடன் அந்த பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள் தீ பற்றிக்கொண்டது என்றால் உடனே மண்ணில்விழுந்து உருண்டால் அந்த தீயை அனைத்திருக்கலாம் அவர் பலத்த காயம் அடைந்திருக்கமாட்டார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…