பீகாரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்துள்ளார். காவலரிடம் தொடர்ச்சியாக கடையை அகற்றியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்மணி கையிலிருந்த சூடான தேநீரை காவலர் மீது ஊற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புறக்காவல் பொறுப்பாளர் சுமன் ஜா என்பவர் தான் பாதிக்கப்பட்டவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது, அதன் பின் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…