கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரை சேர்ந்தவர் பிரபாகர் ஷெட்டி ஆவார்.இவர் ரஷ்யாவை சேர்ந்த ஜூலியா என்ற பெண்ணை 1999-ம் ஆண்டு மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன.எனினும் திருமணம் ஆகிய நாளில் இருந்து இருவருக்கும் இடையில் சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பிரபாகர் ஷெட்டி அடிக்கடி வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இவ்வாறு உடல் ரீதியாகவும் உள்ளம் ரீதியாகவும் சித்ரவதைக்கு ஆளான ஜூலியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் தமது இரு குழந்தைகளின் நலனை கருதி இந்த புகாரை துல்லியமாக விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…