இந்தியா முழுவதுமான ஊரடங்கு நீடிக்கப்படுமா? அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 4 கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் 5 ம் கட்டமாக ஊரடங்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இதில் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…