மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதா வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதில், வரும் காலத்தில் ரூ.5,ரூ.10,ரூ.100 ஆகிய பழைய நோட்டுகள் திரும்ப பெறப்படும் என வெளியாகும் தகவல் தவறானது, பழைய நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படும் என வெளியாகும் தகவல் உண்மை அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
டெல்லி : இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் ஆறு யமுனை.எனினும், இது மிகவும் மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது,…
டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு…
மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று…