ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் பரப்புடைய பகுதிகள் எரிந்து போய்விட்டது. இந்த சரணாலயத்தை சுற்றி சுமார் 24 கிராமங்கள் உள்ளது. அதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு வெயில் கடுமையாக இருப்பதால் அங்கிருக்கும் மரங்கள் காய்ந்து இருக்கிறது. இதனால் காட்டுத்தீ தற்போது ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து சாதாரணமானது அல்ல. இந்த ஆண்டில் தீயின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தீயின் காரணத்தால் காப்பகத்திற்கு மாறி இருக்கின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாததால், அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள், பறவைகள், மரங்கள் என பெருத்த சேதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…