இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 35 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகியும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுள்ளார். இந்நிலையில் விதவை பெண் எப்படி கற்பமாக முடியும் என சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அப்போது இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவனின் தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் அந்த விதவை பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும் அப்போது அவினாஷ் என்ற இளைஞன் வீட்டிற்குள் புகுந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த அந்த பெண்ணை அந்த இளைஞன் பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவனின் தம்பி அந்த இளைஞயனை பிடித்து அடித்துள்ளார்.
ஆனால் அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் குடும்பமானம் கெட்டுவிடுமோ?என்ற பயத்தில் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் கற்பமான நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தந்தை யார் என்று கேட்டதற்கு தயங்கியதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.!
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…