மருத்துவமனையில் கற்பமான நிலையில் வந்த விதவை பெண்!பெண்ணின் மைத்துனர் கூறிய தகவல்!

- விதவை பெண்ணை பலாத்காரம் செய்த நபர்.விதவை பெண் கற்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற விசாரணையில் வைத்துள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 35 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகியும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுள்ளார். இந்நிலையில் விதவை பெண் எப்படி கற்பமாக முடியும் என சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அப்போது இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவனின் தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் அந்த விதவை பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும் அப்போது அவினாஷ் என்ற இளைஞன் வீட்டிற்குள் புகுந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த அந்த பெண்ணை அந்த இளைஞன் பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவனின் தம்பி அந்த இளைஞயனை பிடித்து அடித்துள்ளார்.
ஆனால் அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் குடும்பமானம் கெட்டுவிடுமோ?என்ற பயத்தில் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் கற்பமான நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தந்தை யார் என்று கேட்டதற்கு தயங்கியதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.!
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024