பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள லீவில் ராணுவ கண்காட்சியை துவங்கி வைத்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கும் முயற்சியில், பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாஸ்கிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர், கில்ஜித்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு காஷ்மீர் உரிமை இல்லாத பாஸ்கிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…