ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்.
கடந்த நாட்களுக்கு முன்பதாக, மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சமூக நீதிக்காக அயராது உழைத்தவர். 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர் என்ற சிறப்புக்குரியவர். அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.’ என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…