புதிய CBI இயக்குநர் யார்…? தேர்வு செய்யும் பணி தீவிரம்..!!

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து  மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநர் யார் என்று தகுதியான  மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பெயர் பட்டியலில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால், ஓ.பி.சிங், ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.இந்த பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை  சிபிஐ புதிய இயக்குநராக பிதரமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்