உலக நாடுகளில் கொரோனா தற்போது மிக அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொலைக்கார கொடூரக் கொரோனா பாதிப்பிற்கு உலக நாடுகள் எல்லாம் கடும் உயிர்சேதத்தையும் பொருளாதார பெரும் இழப்பையும் கொடுத்து வருகின்றது.மேலும் இதனுடைய பரவல் ஆனது அசுர வேகத்தில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த எச்சரிக்கையில் அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் உலக மக்களாகிய நாம் தற்போது புதியதும் மேலும் அபாயகரமானதுமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் மிக அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. எனவே முக கவசம் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும், கை கழுவுதலும் தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
மேலும் இவ்வைரஸ் தாக்குதல் தொடர்பாக அனைத்து உலக நாடுகளும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். உயிர்களை குடித்து வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான உள்ளது. என்று டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…