ஆளுநர் தமிழிசை, தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன் என தமிழிசை பேச்சு
இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பாரும் பாரதி தாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது; இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை, தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன்; தமிழ்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கின்றது; பாரதிதாசன் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக பாடி, புதுச்சேரி அரசு அவருக்கு புகழ் சேர்க்கின்றது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…