ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைப்பதற்காக பாதுகாப்பு துறையையும் மீறி பிரெஞ்ச் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக பேச்சு நடத்தியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை ராகுல்காந்தி காண்பித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட கடிதங்களே உறுதிப்படுத்திக்கொண்டனர்.மேலும் ரப்பேலில் மோடி நேரடியாக தலையிட்டது யாருக்காக…? 30,000 கோடி அளவிலான பணத்திற்க்காகவா அல்ல அம்பானிக்காகவா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.