பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை.
இந்நிலையில் அன்லாக் 4.0 வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாகவும், அதில் மீண்டும் மெட்ரோ சேவை தொடங்க ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…