மத்திய பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் இமார்டி தேவி, நம் மகள்கள் தங்கள் படிப்பிலோ அல்லது வேலைகளிலோ முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறோம்.
வேறொரு நகரத்திற்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் வேறொரு நகரத்திற்கு செல்லும் நாம் மகன்களை பொறுத்தவரை, இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கத் தொடங்குவார்கள் என கூறினார்.
பெண்கள் தனது வயதைப் பொருட்படுத்தாமல் படிப்பது முக்கியம் என்று அமைச்சர் கூறினார். அதற்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை கூறினார். “என்னைப் பாருங்கள், நான் குழந்தையாக இருந்தபோது நன்றாகப் படிக்கவில்லை, ஆனால் நான் என் வாழ்க்கையில் பிற்காலத்தில் படித்தேன். எனவே இதேபோல் ஒரு பெண் தன் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.” என கூறினார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…