ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது உண்டு.
அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பணவீக்கம், பெட்ரோல் விலை உயரும் போது, வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர் கொலை பற்றி பிரதமர் அமைதியாக இருப்பதாகவும், கேமரா மற்றும் போட்டோ வாய்ப்பு குறையும் போது விமர்சனங்கள் வரும்போது அவரின் நண்பர்கள் மீது கேள்வி எழுப்பப்படும்போது கோபப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…