16 வயதில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தற்போது சொல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய மாடல் அழகி பத்ம லக்ஷமி மனம் திறந்துள்ளார்.
சிறு வயதில் பாலியல் தொல்லை அனுபவித்த போது பெற்றோரிடம் கூறியதால், அவர்கள் தம்மை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், எனவே அடுத்ததாக தமக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்தே அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டார். தாம் நினைத்தது போலவே, நீதிபதி மீது புகார் கூறிய பெண்ணும் நினைத்திருக்கலாம் என்றும் பத்ம லக்ஷமி தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…